ஆப்பிள் சிடார் வினிகர் குடிக்கலாமா? உடலுக்கு நல்லதா? இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
G Kanimozhi
07-05-2025, 23:43 IST
www.herzindagi.com
ஆப்பிள்களில் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளது. அதே போல ஆப்பிள் சிடர் வினிகரின் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
சர்க்கரை அளவு குறையும்
உணவு சாப்பிட்ட பிறகு ஆப்பிள் சிடர் வினிகருடன் சிறிது தண்ணீர் சேர்த்து குடித்தால், அது நம் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும்.
எடை குறையும்
மூன்று மாதங்களுக்கு தினமும் காலை இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் எடையை குறைக்க உதவும்.
சரும பாதுகாப்பு
தினமும் தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடித்து வந்தால் உங்கள் சருமத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.
மாதவிடாய் காலத்தில் உதவும்
பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து குடித்து வரலாம். இது அவர்களின் மாதவிடாய் ஒழுங்காகவும் சீராகவும் இருக்க உதவுகிறது.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்