புற்றுநோயை தடுக்க உதவும் உணவுகள்!


Staff Writer
05-03-2024, 10:31 IST
www.herzindagi.com

    புற்று நோய் வராமல் தடுக்க உதவும் சில உணவு பொருட்கள்

ஆப்பிள்

    இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும்.

அவகேடோ

    இந்த பழத்தில் வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தக்காளி

    இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளதால், இது புற்றுநோயால் செல்லுலார் பாதிப்படைவதைத் தடுக்கும்.

மஞ்சள்

    மஞ்சளில் உள்ள மருத்துவ பொருட்கள், குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.

சிட்ரஸ் பழங்கள்

    ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களால் செய்யப்பட்ட ஜூஸில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் அதிகம் உள்ளதால் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும்.

ப்ரோக்கோலி

    இந்த காய்கறியில் இன்டோல் 3 கார்பினோல் அதிகம் இருப்பதால் இது மார்பக புற்று நோயை உண்டாக்கும் செல்களை அழித்துவிடும்.