ஒரே வாரத்தில் சருமம் வெள்ளையாக இலக்கியா சீரியல் ஹீமா என்ன செய்கிறார் தெரியுமா?
Sreeja Kumar
05-09-2023, 09:59 IST
www.herzindagi.com
ஹீமா பிந்து
இதயத்தை திருடாதே சீரியல் மூலம் அறிமுகமான ஹீமா பிந்து தற்போது சன் டிவி இலக்கியா சீரியலில் நடிக்கிறார். அவர் தனது முகத்திற்கு வீட்டிலே செய்யும் ஹோம் ரெமிடீஸ் பற்றி பார்ப்போம்.
Image Credit : instagram
தக்காளி
வீட்டிலேயே தக்காளியை நன்கு குழைத்து, அதில் சர்க்கரை சேர்த்து முகத்தில் அப்ளை செய்வாராம். பின்பு இந்த ஸ்க்ரப்பை நன்கு தேய்த்து வாஷ் செய்தால் ஒரு வாரத்தில் நல்ல ரிசலட் கிடைக்குமாம்.
Image Credit : instagram
பச்சை பால்
பச்சை பாலை காட்டனில் நனைத்து முகம் முழுவதும் அதை வைத்து அப்ளை செய்வாராம். 10 நிமிடங்கள் கழித்து, ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை துடைத்து எடுப்பாராம்.
Image Credit : instagram
அரிசி மாவு
அரிசி மாவுடன் தேன், தயிர் சேர்த்து நன்கு குழைத்து அந்த ஃபேஸ் பேக்கை இரவில் முகத்தில் அப்ளை செய்வாராம். 15 நிமிடம் கழித்து, அந்த பேக்கை வாஷ் செய்து, தேங்காய் எண்ணெய் முகத்தில் அப்ளை செய்வாராம். முகம் மறுநாள் காலை ஜொலிக்குமாம்.
Image Credit : instagram
நெய்
முகத்தை வெள்ளையாக்க நெய் பெரிதும் உதவுமாம். நெய்யை முகத்தில் அப்ளை செய்து, லேசாக மசாஜ் செய்வாராம். பின்பு, வெது வெதுப்பான நீரால் முகத்தை வாஷ் செய்வாராம்.
Image Credit : instagram
கற்றாழை
கற்றாழை ஜெல்லுடன் வைட்டமின் E கேப்சூல் சேர்த்து மிக்ஸ் செய்து, அதை முகத்தில் அப்ளை செய்து, தூங்க வேண்டுமாம். மறுநாள் பார்த்தால் சருமத்தில் மாற்றம் தெரியுமாம்.