BMW பைக்குடன் கெத்தாக போட்டோ ஷூட் செய்த மஞ்சு வாரியர்!
Tamilmalar
11-09-2023, 16:00 IST
www.herzindagi.com
மஞ்சு வாரியர்
மஞ்சு வாரியர் மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் படத்தில் தனுஷிற்கு ஜோடியாக, கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
Image Credit : Instagram
துணிவு
ஹெச்.வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
Image Credit : Instagram
ஹிந்தி படம்
ஹிந்தி படம் ஒன்றில் நடிப்பதில் பிசியாக இருந்து வருகிறார்.அந்த படத்தின் பெயர் ‘அம்ரிக்கி பண்டிட்’.
Image Credit : Instagram
பைக் லவ்வர்
நடிகை மஞ்சு வாரியருக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்குமாம்.நடிகர் அஜித்துடன் இணைந்து பைக் பயணத்தில் ஈடுபட்டார். அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலானது.
Image Credit : Instagram
போட்டோ ஷூட்
மஞ்சு வாரியர் BMW பைக்குடன் போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார். இந்த படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.
Image Credit : Instagram
காஸ்ட்யூம்
இந்த புகைப்படத்தில் சிம்பிளான டி-சர்ட், பாண்ட் மற்றும் கூலிங் கிளாஸ் போட்டு ரசிக்க வைக்கிறார். இந்த லுக்கில் மஞ்சு வாரியர் பார்க்க கெத்தாக இருக்கிறார்.