கருப்பு - வெள்ளை மாடர்ன் ட்ரெஸில் ரசிக்க வைத்த மாளவிகா மோகனன்!


Tamilmalar
15-06-2023, 12:55 IST
www.herzindagi.com

மாளவிகா

    நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

Image Credit : Instagram

சிலம்பம்

    தங்கலான் படத்திற்காக சிலம்பம் பயிற்சியை மேற்கொண்டார்.சிலம்பம் சுற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவிலும் பதிவிட்டுள்ளார்.

Image Credit : Instagram

வெக்கேஷன்

    நடிகை மாளவிகா மோகனன் சமீபத்தில் மொரோக்கோ நாட்டிற்கு வெக்கேஷனிற்காக சென்றிருந்த புகைப்படங்களைதொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்தார்.

Image Credit : Instagram

லேட்டஸ்ட் க்ளிக்

    மாளவிகா மோகனன் லேட்டஸ்டாக பகிர்ந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    கருப்பு - வெள்ளை பாடி கான் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். உடைக்கு ஏற்றப்படி ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப்பை செய்துள்ளார்.

Image Credit : Instagram

2 லட்சம் லைக்ஸ்

    மாளவிகா மோகனன் பகிர்ந்த புகைப்படங்கள் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகிறது.

Image Credit : Instagram