அருவியில் ஆனந்த குளியல் போட்ட நடிகை அமலா பால்! வைரல் படங்கள்


Tamilmalar
09-10-2023, 13:57 IST
www.herzindagi.com

அமலா பால்

    நடிகை அமலா பால் தமிழில் மைனா படம் மூலம் பிரபலமானார்.அதையடுத்து தொடர்ந்து படங்கள் நடித்தார்.முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவியுடனும் இணைந்து படங்கள் நடித்திருக்கிறார்.

Image Credit : Instagram

காடவர்

    அமலா பால் நடிப்பில் தமிழில் கடைசியாக காடவர் என்ற படம் வெளியானது. இந்த படத்தை இவரே தயாரித்து நடித்திருந்தார்.அதையடுத்து மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Image Credit : Instagram

ஆன்மிகம்

    அமலா பால் ஆன்மிகம் , யோகா, தியானம் என அனைத்திலும் ஈடுபாடுடன் இருக்கக்கூடியவர். இது குறித்து பல பதிவுகளை இன்ஸ்டாவில் போட்டிருக்கிறார்.

Image Credit : Instagram

வெக்கேஷன்

    அமலா பாலுக்கு புதுப்புது இடங்களுக்கு சென்று எக்ஸ்ப்ளோர் செய்வது என்றால் பிடிக்குமாம். சமீபத்தில் கோவாவிற்கு வெக்கேஷன் சென்று அங்கிருந்தப்படி புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

Image Credit : Instagram

அருவியில் குளியல்

    நடிகை அமலா பால அருவியில் இயற்கையை ரசித்து ஆனந்த குளியல் போட்ட வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

Image Credit : Instagram

லேட்டஸ்ட் க்ளிக்

    நடிகை அமலா பாலின் சூப்பர் ஹாட் புகைப்படம். இந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது,

Image Credit : Instagram