மில்கி பியூட்டியான தமன்னா தனது சருமத்திற்கு எப்போதுமே கெமிக்கல் இல்லாத இயற்கையான மேக்கப் பொருட்களை தேர்ந்தெடுக்கிறார். அதுமட்டுமில்லை அவர் வாரம் ஒருமுறை ரோஸ் வாட்டர் பாத் எடுத்து கொள்ளும் பழக்கத்தையும் கடைபிடிக்கிறார்.
Image Credit : google
சம்யுக்தா மேனன்
மலையாள வரவான சம்யுக்தா, நேச்சூரல் டைப் மேக்கப் பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறார். அதே போல் எவி மேக்கப்பில் விருப்பமில்லாத இவர், லைட் கோட் மேக்கப்களை அதிகம் பயன்படுத்துகிறார்.
Image Credit : google
அமிர்தா ஐயர்
நடிகை அமிர்தா ஐயர், மேக்கப் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர். லிக்விட் டைப், லோஷன் டைப் மேக்கப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். அவரின் குளோயிங் லுக்குக்கான காரணம் இதுதான்.
Image Credit : google
ஐஸ்வர்யா ராஜேஷ்
எப்போதுமே சிம்பிள் மேக்கப் தான் ஐஸ்வர்யாவின் சாய்ஸ். அதே போல் இவர், டஸ்கி பியூட்டி என்பதால் அதிகம் மேக்கப் போடாமல் மிகவும் நேச்சுரலாக படங்களில் நடிக்கிறார்.
Image Credit : google
இந்துஜா
இவரின் மேக்கப் எப்போதுமே டார்க் டோனில் இருக்கும். பிங்கிஷ் லுக்கை அதிகம் விரும்ப மாட்டார். அதே போல் சர்க்கரை சேர்க்காத மேக்கப் பொருட்களை இந்துஜா பயன்படுத்துகிறார்.
Image Credit : google
ஐஸ்வர்யா மேனன்
இவர் எப்போதுமே ஸ்கின் டோன் மேக்கப் பொருட்களை அதிகம் தேர்ந்தெடுக்கும் பழக்கம் கொண்டவர். அதே போல் பிரைட் கலர் லிஸ்டிக் தவிர பிரட் கலர் பவுண்டேஷன் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தமாட்டார்.
Image Credit : google
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.