முடி வளர்ச்சிக்கான ஆறு இயற்கை மூலிகைகள்


Raja Balaji
27-01-2024, 13:14 IST
www.herzindagi.com

    முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் சில இயற்கை மூலிகைகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா. இந்த மூலிகைகளைப் பயன்படுத்தலாம்

சீயக்காய்

    இது ஒரு இயற்கையான ஆயுர்வேத மூலிகை. சீயக்காய் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. சீயக்காய் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

கற்றாழை

    தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு ஆகிய இரண்டிற்கும் சிறந்த மூலிகைகளில் கற்றாழையும் ஒன்று. நீங்கள் கற்றாழை பயன்படுத்தி உச்சந்தலையை புத்துயிர் பெறச் செய்யலாம்

முருங்கை

    முருங்கை உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு அற்புதமான மூலிகையாகும். முருங்கை முடி உடைவதைக் குறைக்க உதவுகின்றன

வெந்தயம்

    வெந்தய விதைகள் அல்லது மேத்தி முடி உதிர்வை வீட்டிலேயே எளிதில் குணப்படுத்துவதற்கான தீர்வாகும்.

மல்லிகை

    மல்லிகை முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளது.

கரிசிலங்காண்ணி

    முடி உதிர்தல், தோலழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்க கரிசிலங்காண்ணி உதவலாம்

    இந்த கதை பிடித்திருந்தால் முடி உதிர்வு பிரச்சினை உள்ள நண்பர்களுக்கும் இதை பகிரவும்