15 நிமிடத்தில் சருமத்தை வெண்மையாக்கும் டிப்ஸ்


Alagar Raj AP
02-01-2024, 12:23 IST
www.herzindagi.com

    நீங்கள் வெளியே நிகழ்ச்சிகளுக்கு செல்கிறீர்கள் என்றால் முகம் உடனடியாக பொலிவாக இதை ட்ரை பண்ணுங்க.

ஆவாரம் பொடி

    ஆவாரம் பூ பவுடர் ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி இரண்டு ஸ்பூன் ஆவாரம் பொடியை எடுத்துக் கொள்ளவும்.

தயிர்

    ஒரு ஸ்பூன் தயிர் எடுத்து கொள்ளவும்.

கலக்கவும்

    இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

தடவவும்

    முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக தடவவும்.

முகத்தை கழுவவும்

    அதன்பின் முகத்தை கழுவிய பிறகு இது உடனடியாக சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.

நிரந்தர முகப்பொலிவு

    நீங்கள் நிரந்தர முகப்பொலிவை விரும்பினால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை பயன்படுத்தவும்.