முடி உதிர்வை அதிகப்படுத்தும் உணவுகள்... இவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும்


Abinaya Narayanan
17-08-2023, 17:54 IST
www.herzindagi.com

சர்க்கரை உணவுகள்

    உடல் பருமன் மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு நீரிழிவு நோய் காரணமாக இருக்கிறது. உங்கள் உடலில் அதிகப்படியான சக்கரை இருப்பது இதற்கு மிக பெரிய காரணம். உணவு பழக்கத்தில் சர்க்கரை சார்ந்த உணவுகளை குறைப்பது நல்லது.

Image Credit : freepik

ஜங்க் ஃபுட்

    ஜங்க் ஃபுட் எடுத்துக்கொள்வது உடல் பருமன், இதய நோய் மற்றும் முடி உதிர்தல் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளுக்கான நுழைவாயிலாக இருக்கிறது. இதில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் காணப்படுகிறது

Image Credit : freepik

ஆல்கஹால்

    மது குடிப்பதால் புரதத் தொகுப்பை எதிர்மறையாக பாதிக்கும், இது பலவீனமான முடி மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. உடல் நலம் மோசமாக ஆல்கஹால் பெறும் பங்கு வகிக்கிறது.

Image Credit : freepik

டயட் சோடா

    சோடா முடி வேர்களை சேதப்படுத்தும் மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும், இதில் அதிக அளவு செயற்கையான இனிப்பு கலப்பதால் உள்ளதால் முடி உதிர்ந்தால் இருந்தால் டயட் சோடா குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

Image Credit : freepik

கிளைசெமிக் இன்டெக்ஸ் உணவுகள்

    சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட மாவுகள், ரொட்டி மற்றும் சர்க்கரை போன்ற உணவுகளில் கிளைசெமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளதால் இன்சுலின் ஸ்பைக்கை ஏற்படுத்துகிறது. இதனால் முடி உதிர்தலை ஏற்படுத்தும்.

Image Credit : freepik