தற்போதைய நவீன காலத்தில் இளம் வயதிலேயே பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கு தலை முடி நரைத்துப் போய் விடுகிறது. வெள்ளை நரை முடியை சரி செய்வதற்காக பெரும்பாலான இளைஞர்கள் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு அழகு சாதன பொருட்கள் மற்றும் ஹேர் டை, ஹேர் கிரீம், போன்றவற்றை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் விலை உயர்ந்த சலூன் பாரலர்களுக்கு சென்று வெள்ளை முடியை கருப்பாக மாற்றிக் கொள்கிறார்கள். உங்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்ற எப்போதுமே விலை உயர்ந்த அழகு சாதன பொருட்கள் மற்றும் சலூன் பார்லர்களை மட்டும் நம்பி இருக்காமல் இயற்கையான சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டே உங்கள் தலைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற முடியும். இந்த பதிவில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே நீங்கள் தயாரித்து பயன்படுத்தப்படும் ஹேர் பேக் கலவைகள் உங்கள் தலைமுடியை 15 நாட்களில் கருப்பாக மாற்றிவிடும்.
மேலும் படிக்க: பத்தே நாளில் எண்ணெய் பசை, அழுக்கு சருமத்தை சரி செய்ய கற்றாழை ஜெல் ஃபேஸ் பேக்
மேலும் படிக்க: மருதாணி, நெல்லியை கொதிக்க வைத்து கூந்தலை கருப்பாக்கும் இயற்கையான ஹேர் டை ரெசிபி
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள்.
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com