
உங்கள் முகத்தை அழகுபடுத்த எப்போதுமே அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பி இருக்க வேண்டாம். அதிலும் சிலர் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விலை உயர்ந்த சலூன்கள் பார்லருக்கு சென்று முகத்தை அழகுப்படுத்த முயற்சி செய்கிறார்கள். என்னதான் செலவு செய்து இந்த முயற்சிகளை எடுத்தாலும், பெண்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு ஒரே தீர்வு இயற்கை வழிகளை நாம் கையாள வேண்டும் என்பதுதான்.
மேலும் படிக்க: முடி உதிர்வை தடுத்து நிறுத்த, தேங்காய் எண்ணெயை சூடாக்கி இந்தப் பொருட்களை கலந்து தடவுங்கள்
வயது ஆக ஆக முகத்தில் தோல்கள் முதுமையான தோற்றத்தை வெளிக்காட்ட தொடங்கும். இந்த நேரங்களில் நீங்கள் சில இயற்கையான வழிமுறைகளை கையாள வேண்டும். இந்த பதிவில் உள்ள பியூட்டி ஆயிலை வீட்டிலேயே தயார் செய்து ஒரு 30 நாளுக்கு முகத்தில் தடவி பாருங்கள் 40 வயதிலும் 20 வயது போல் தோற்றமளிப்பீர்கள். முகத்தில் உள்ள சுருக்கங்கள் நாளடைவில் மறைந்து முகம் பளபளப்பாக ஜொலிப்பாக இருக்கும். இதன் செய்முறையும் மிகவும் எளியது.



மேலும் படிக்க: 10 ரூபாய் கடலைமாவு போதும் - "மணப்பெண் போல தினமும் அழகில் ஜொலிக்கலாம்" - 9 DIY ஃபேஸ் பேக்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com