முடி உதிர்வு பிரச்சனை என்பது இன்று பலருக்கும் ஏற்படும் ஒரு பெரிய பிரச்சினை ஆக மாறிவிட்டது. இரசாயன ஷாம்பூக்கள், சுற்றுசூழல் மாசு, மன அழுத்தம் போன்றவை முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களாகும். இந்த பிரச்சனையை தீர்க்க வீட்டில் நாம் தயாரிக்கக்கூடிய இயற்கை ஹெர்பல் ஷாம்பூ ஒரு சிறந்த தீர்வாகும். இந்த கட்டுரையில், முடி உதிர்வதை கட்டுப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் எளிய ஹெர்பல் ஷாம்பூ எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இரசாயன ஷாம்பூக்களில் உள்ள கடுமையான நச்சு பொருட்கள் முடியின் இயற்கையான எண்ணெயை குறைத்து, உலர்த்தி, தலைமுடி உதிர்வை அதிகரிக்கின்றன. ஆனால், இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் ஹெர்பல் ஷாம்பூ நம் முடியை மென்மையாகவும், உறுதியாகவும் வைத்திருக்கும். மேலும், இது தோல் அரிப்பு மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.
மேலும் படிக்க: கொளுத்தும் வெயிலில் டேன் ஆகாமல் இருக்க; இந்த இயற்கை வழிகளை ட்ரை செய்து பாருங்க
வீட்டில் தயாரிக்கப்படும் இயற்கை ஹெர்பல் ஷாம்பூ உங்கள் தலை முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு சிறந்த வழியாகும். வாரத்திற்கு 2-3 முறை இதை பயன்படுத்தி, முடியின் வலிமை மற்றும் அடர்த்தியை பெறலாம். இரசாயன ஷாம்பூக்களுக்கு பதிலாக இந்த இயற்கை முறைகளை பின்பற்றி, உங்கள் முடியை பராமரித்து கொள்ளுங்கள்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com