பொதுவாகவே நாம் வேண்டாம் என்று தூக்கி எறியும் மனிதர்கள் மற்றும் பொருட்களில் தான் நமக்கு ஏராளான நன்மைகள் கிடைக்கும் என்பதை மறந்துவிடுகிறோம். வாழ்க்கையில் எப்போது அதிக பாதிப்பைச் சந்திக்கிறோமோ? அப்பொழுது தான் ஒவ்வொருவரின் மதிப்பும் தெரியக்கூடும். மனிதர்கள் மட்டுமல்ல நாம் சாப்பிடக்கூடிய சில உணவுகளையும் ஒதுக்கும் போது பல பிரச்சனைகளை எதிர்க்கொள்ள நேரிடுகிறது. இவற்றில் முக்கியமான ஒன்றாக உள்ளது கறிவேப்பிலை.
ஆம் சமைக்கும் அனைத்து உணவுகள் மற்றும் குழம்புகளில் கறிவேப்பிலையை தாளித்துக் கொட்டுவார்கள். ஆனால் அப்படியே தட்டில் ஓரமாக ஒதுக்கி வைத்துவிடுவோம். இது முற்றிலும் தவறு. இப்படி ஒதுக்கி வைத்துச் சாப்பிடுவதால் தான் இளம் வயதிலேயே முடி கொட்டி வழுக்கை ஆகுதல், இளநரை போன்ற பல கூந்தல் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் தினமும் கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க: பல முயற்சிகளுக்கு பிறகு இறந்த சருமத்தை அகற்ற முடியவில்லை என்றால், இதோ சிறந்த வழிகள்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com