
தற்போதைய நவீன காலத்துப் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை என்பது முகப்பொலிவு குறைவாக இருப்பது, நீளமான கூந்தல் இல்லை என்பதுதான். இந்த இரண்டு பிரச்சனைகளை போக்க பெரும்பாலான இளம் பெண்கள் விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள் அதிலும் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை நீண்ட காலமாக வாங்கி பயன்படுத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
மேலும் படிக்க: 10 ரூபாய் கடலைமாவு போதும் - "மணப்பெண் போல தினமும் அழகில் ஜொலிக்கலாம்" - 9 DIY ஃபேஸ் பேக்
பெண்கள் தங்கள் முகத்தை அழகுப்படுத்தவும் கூந்தலில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நீளமாக அடர்த்தியாக வளர்க்கவும், அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பி இருக்கக் கூடாது, இயற்கையான சில வழிகளை நாம் கையாள வேண்டும். அதில் ஒன்றுதான் எலுமிச்சம்பழம், மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் எலுமிச்சம்பழத்தை இளம் பெண்கள் கூந்தலுக்கும் சருமத்திற்கும் இந்த பதிவில் உள்ளது போல பயன்படுத்தினால் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் சில நாட்களிலேயே கிடைக்கும்.
எலுமிச்சை சாறு அதன் ஏராளமான நன்மைகள் காரணமாக பல நூற்றாண்டுகளாக தோல் பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு நடைமுறைகளில் ஒரு பிரபலமான மூலப்பொருளாக இருந்து வருகிறது. வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை சாறு, சருமத்தை பிரகாசமாக்க, முகப்பருவை எதிர்த்துப் போராட மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒரு சக்திவாய்ந்த இயற்கை மூலப்பொருளாகும்.
 -1740935100131.jpg)
 
-1740935240064.jpg)
மேலும் படிக்க: செம்பருத்திப் பூவை வேகவைத்து, முகத்தில் இப்படி தடவுங்கள் - 7 நாளில் முகம் பொலிவடையும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com