பிளாக் அவுட் ஃபிட்டில் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி! கலக்கல் போட்டோஸ்


Tamilmalar
19-07-2023, 15:42 IST
www.herzindagi.com

சைத்ரா ரெட்டி

    நடிகை சைத்ரா ரெட்டி கன்னட சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

Image Credit : Instagram

யாரடி நீ மோகினி

    ஜீ தமிழில் 4 வருடம் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்தார். இந்த சீரியலுக்கு ஏராளமான வரவேற்பு கிடைத்தது.

Image Credit : Instagram

கயல் சீரியல்

    சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் தற்போது கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Image Credit : Instagram

வலிமை

    அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் சைத்ரா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    நடிகை சைத்ரா ரெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

Image Credit : Instagram

போட்டோ ஷூட்

    சைத்ரா ரெட்டி போட்டோ ஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இந்த படங்கள் வைரலாகி வருகிறது. கருப்பு நிற மாடர்ன் அவுட் ஃபிட்டில் சைத்ரா ரெட்டி சூப்பர் ஸ்டைலாக இருக்கிறார். இந்த போட்டோ ஷூட் பல ஆயிரம் லைக்ஸை குவித்து வருகிறது.

Image Credit : Instagram