இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வளர்ச்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதயம் சார்ந்த நோய்களின் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் சில எளிய பானங்களை இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
Image Credit : freepik
மூலிகைகள் சேர்ந்த கிரீன் டீ
இதில் நிறைந்துள்ள பண்புகள் மற்றும் சேர்மங்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. கிரீன் டீயை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்றம் அதனுடன் துளசி இலைகள் அல்லது இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளலாம்.
Image Credit : freepik
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் நிறைந்துள்ள வைட்டமின் C மற்றும் கால்சியம் சத்துக்கள் இருதய நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன
Image Credit : freepik
சுரைக்காய் சூப்
வீட்டில் தயாரிக்கப்பட்ட சுரைக்காய் சூப் குடிப்பது இதயத்திற்கு மிகவும் நல்லது. இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.
Image Credit : freepik
பேரிச்சம்பழம் மற்றும் இளநீர்
பேரிச்சம் பழம் மற்றும் இளநீரை எடுத்துக் கொள்வது இதயத்திற்கு பயனளிக்கும். இந்தப் பானமானது உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதுடன், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.