ஜார்ஜெட் புடவையை இந்த மாதிரி ஸ்டைல் பண்ணுங்க! சீரியல் நடிகை மகாலட்சுமியின் சூப்பர் டிப்ஸ்..
Tamilmalar
04-08-2023, 13:23 IST
www.herzindagi.com
ஜார்ஜெட் புடவை
சீரியல் நடிகை மகாலட்சுமி இந்த புகைப்படத்தில் கருப்பு - வெள்ளை காம்போ கொண்ட ஜார்ஜெட் புடவையை கட்டியிருக்கிறார்.
Image Credit : Instagram
புடவையின் டிசைன்
வெள்ளையாக இருக்கும் பிளேயின் புடவையில் கருப்பு கோடுகள் பார்டராக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் அழகை காட்ட சிங்கிள் ஃப்ளீட்டில் புடவையை கட்டியிருக்கிறார்.
Image Credit : Instagram
பிளவுஸ்
புடவைக்கு ஏற்ற மாதிரி அதே கலர் காம்பினேஷனில் பிளவுஸ் போட்டுள்ளார். ரெகுலர் பிளவுஸ் போல இல்லாமல் மாடர்னாக பிளவுஸ் அணிந்துள்ளார். ஜாக்கெட்டின் பின்னாடி குட்டி பவ் இருப்பது பார்க்க அழகாக இருக்கிறது.
Image Credit : Instagram
அணிகலன்கள்
கட்டியிருக்கும் புடவைக்கு மேட்சாக கையில் கருப்பு வெள்ளை கண்ணாடி வளையல் போட்டு அழகு சேர்த்துள்ளார்.
மேக்கப்பை பொறுத்தவரை கண்ணுக்கு காஜல், மஸ்காரா மற்றும் உதட்டிற்கு லிப் ஸ்டிக் போட்டிருக்கிறார். உங்களுக்கு இந்த லுக் பிடிந்திருந்தால் நீங்களும் இதே மாதிரி ஸ்டைல் செய்து அசத்துங்க..