முகம் பொலிவாக எதிர் நீச்சல் ஜனனி என்ன செய்கிறார் தெரியுமா?
Sreeja Kumar
28-08-2023, 19:02 IST
www.herzindagi.com
மதுமிதா
சன் டிவி எதிர் நீச்சல் சீரியலில் ஜனியாக நடிக்கும் மதுமிதா ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்து விட்டார். அவர் முக பொலிவுக்கு செய்யும் விஷயங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Image Credit : instagram
ஆரஞ்சு பொடி
மதுமிதா ஆரஞ்சு தோல் பொடியுடன் தேன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்வாராம். இது முகத்தில் இருக்கும் கருமையை நீக்குமாம்.
Image Credit : instagram
ரோஜா இதழ்கள் பொடி
ரோஜா இதழ்கள் பொடியில் பச்சை பால் சேர்த்து மிக்ஸ் செய்து இரவில் முகத்தில் அப்ளை செய்வாராம். 10 நிமிடங்கள் கழித்து ஐஸ்கட்டிகள் வைத்து துடைப்பாராம்.
Image Credit : instagram
முல்தானி மெட்டி
வாரத்திற்கு 2முறை முகத்திற்கு முல்தானி மெட்டியை கொண்டு ஃபேஸ் பேக் அப்ளை செய்வாராம் மதுமிதா. முல்தானி மெட்டியுடன் தயிர், தேன், ரோஸ் வாட்டர், பால் என எது வேண்டுமானாலும் மிக்ஸ் செய்யலாம் என்கிறார்.
Image Credit : instagram
அரிசி தண்ணீர்
தினமும் காலையில் அரிசி ஊற வைத்த தண்ணீர் கொண்டு மதுமிதா முகத்தை வாஷ் செய்வாராம். இது முகத்தை ஜொலிக்க வைக்குமாம்.
Image Credit : instagram
செம்பருத்தி
தலைமுடி பராமரிப்பில் மதுமிதா முழுக்க முழுக்க செம்பருத்தி இலை பொடி மற்றும் வெந்தயத்தை மட்டும் தான் யூஸ் செய்வாராம்.