மிருணாள் தாகூரின் கேன்ஸ் 2023 லுக்! ஸ்டைல் செய்தது யார் தெரியுமா ?


Tamilmalar
18-05-2023, 14:50 IST
www.herzindagi.com

மிருணாள் தாகூர்

    சீதா ராமம் படம் மூலம் பிரபலமான மிருணாள் தாகூர் இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டுள்ளார்.

Image Credit : Instagram

கேன்ஸ்

    ஃபிரான்ஸில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு உலகளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Image Credit : Instagram

ஸ்டைலிங்

    மிருணாள் தாகூர் கேன்ஸ் லுக்கை ராகுல் விஜய் என்பவர் ஸ்டைல் செய்திருக்கிறார். ஃபுல் பிளாக் உடையில் செம்ம கிளாஸாக இருக்கிறார்.

Image Credit : Instagram

அவுட் ஃபிட்

    இதில் மிருணாளின் ஜாக்கெட் மற்றும் லேஸ் பாண்டஸை த்ருவ் கபூர் என்பவர் வடிவமைத்துள்ளார் .கார்செட் ஸ்டைல் ஸ்விம் சூட்டை ’verandah’என்ற ஸ்டைலிங் நிறுவனம் தயாரித்துள்ளது

Image Credit : Instagram

மேக்கப்

    ஷரத்தா மிஷ்ரா என்பவர் தான் மிருணாளின் மேக்கப்பை செய்துள்ளார்.நியூட் மேக்கப்பும், போல்ட் ஐ மேக்கப்பும் மிருணாள் தாகூரின் இந்த லுக்கிற்கு பொருத்தமாக இருக்கிறது.

Image Credit : Instagram

ஜுவல்லரி

    காதில் வைர தோடு அணிந்திருப்பது கூடுதல் அழகை சேர்க்கிறது.

Image Credit : Instagram

ஹேர்ஸ்டைல்

    ஹேர்ஸ்டைலை பொறுத்தவரை வேவி ஹேர் லுக்கை ஹேர் ஸ்டைலிஸ்ட் ஷர்த்தா மிஷ்ரா தந்துள்ளார்.

Image Credit : Instagram