லிப்ஸ்டிக் வாங்கும் போது இதையெல்லாம் கவனியுங்கள்


Sreeja Kumar
12-10-2023, 14:34 IST
www.herzindagi.com

பிராண்டட்

    அழகு சாதனப் பொருட்கள் என்று வரும்போது அந்த விஷயத்தில் பிராண்டட் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது தான் நல்லது. தரம் குறைந்த பொருட்களால் சரும பாதிப்பு பிரச்சனைகள் ஏற்படும். லிப்ஸ்டிக் விஷயத்திலும் இது பொருந்தும்.

Image Credit : google

மினி பேக்

    பெரிய சைஸ் லிப்ஸ்டிக்கை வாங்காமல் அதற்கு பதில் மினி பேக் என சொல்லப்படும் சிறிய வடிவிலான லிப்ஸ்டிக்கை வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

Image Credit : google

ஷேட்

    லிப்ஸ்டிக் வாங்கும் போது உங்கள் ஸ்கின் டோன் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொண்டு அதற்கு பொருந்தக்கூடிய ஷேட்களை வாங்க வேண்டும்.

Image Credit : google

ரிவியூ

    லிப்ஸ்டிக் பிராண்ட் குறித்த ரிவியூ வீடியோக்கள், விளாக் என சொல்லப்படும் அனுபவ வீடியோக்களை ஆகியற்றை பார்ப்பதும் நல்லது.

Image Credit : google

தயாரிக்கும் பொருட்கள்

    அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் அதிகம் கெமிக்கல் சேர்க்காதல் லிப்ஸ்டிக்குகளை தேர்ந்தெடுக்கவும். அதில் சேர்க்கப்படும் பொருட்களை பற்றி விரிவாக படித்து தேர்ந்தெடுக்கவும்.

Image Credit : google

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : google