பட்ஜெட்டிற்கு ஏற்ற சுற்றுலா திட்டமிடல்


Raja Balaji
28-01-2024, 10:54 IST
www.herzindagi.com

    மறக்க முடியாத பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறீர்களா. இந்த பட்ஜெட் திட்டமிடல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்

திட்ட உருவாக்கம்

    கடைசி நிமிட செலவுகளை தவிர்க்க உணவு, பயணம் ஆகியவற்றை முன்கூட்டியே திட்டமிடுங்கள்

இலக்கு

    உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடத்திற்கு செல்ல முயற்சிக்கவும். இதனால் பயண செலவும் கட்டுக்குள் இருக்கும்.

சீசன் தேர்வு

    சீசன் நேரத்தில் சுற்றுலா சென்றால் செலவுகள் அதிகமாக வாய்ப்புண்டு. சீசன் தொடங்கும் முன்பே சுற்றுலாவை திட்டமிடுங்கள்

போக்குவரத்து செலவு

    நன்கு ஆராய்ந்து பஸ், ரயில் அல்லது விமான போக்குவரத்தை தேர்வு செய்யவும். இது நேரம் மற்றும் செலவு விரயத்தை தவிர்க்கும்

உள்ளூர் உணவு

    நீங்கள் செல்லும் இடத்தில் உள்ளூர் உணவுகளை வாங்கி சாப்பிடுவது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்.

தங்கும் விடுதி

    ஹோட்டலில் தங்குவதற்கு பதிலாக நகரிலேயே மலிவு விலை விடுதியில் தங்கவும்

    உங்களுக்கு கதை பிடித்திருந்தால் உடனடியாக நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு திட்டமிடுங்கள்