மாதுளை தோலை முகத்திற்கு பயன்படுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா?
Sreeja Kumar
10-08-2023, 11:19 IST
www.herzindagi.com
தோல்
மாதுளை பழம் மட்டுமல்ல, அதன் தோல்களிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதை தூக்கி வீசாமல் முகத்திற்கு பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
Image Credit : google
எப்படி உபயோகிப்பது?
மாதுளை பழத்தின் தோலை உலர்த்தி பொடி செய்து, அதன் பிறகு அந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது சருமத்தை வெள்ளையாக்கும் மிகச் சிறந்த ஆரோக்கிய பானம்.
Image Credit : google
முகப்பரு
முகத்தில் முகப்பரு பிரச்சனை இருந்தால் அதற்கு மாதுளை தூள் மிகச் சிறந்த தீர்வு. அதை அரைத்து பொடியாக்கி அதனுடன் தேன் சேர்த்து பரு மீது தடவினால் போதும். பரு காணாமல் போய்விடும்.
Image Credit : google
ஃபேஸ் பேக்
முகத்தை வெள்ளையாக்க மாதுளை தோல் பெரிதும் உதவுகிறது. அதற்கு மாதுளை தோல் பொடியுடன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து இரவில் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தவும்.
Image Credit : google
கருவளையம்
கருவளையம் நீங்க, மாதுளை தோல் பொடியுடன் எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கண்களை சுற்றி அப்ளை செய்யவும். 2 வாரத்தில் கருவளையம் மறையும்.
Image Credit : google
கரும்புள்ளிகள்
சிலருக்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் அழகை கெடுக்கும். அதை நீக்க, மாதுளை தோல் பொடியுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள், பச்சை பால் சேர்த்து மிக்ஸ் செய்து அதன் மேல் தடவவும்.