முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேம்பாளம் பட்டை மட்டுமே போதும்
Sanmathi Arun
13-03-2023, 18:37 IST
www.herzindagi.com
வேம்பாளம் பட்டை
முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர வேம்பாளம் பட்டையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இங்கு காணலாம்
Image Credit : pinterest
வேம்பாளம் பட்டை முடி வளர்ச்சியை அதிகரிக்குமா?
வேம்பாளம் பட்டை உண்மையாகவே பெண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. ஆனால் உடல் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் ஏற்படும் முடி உதிர்வுக்கு பரிந்துரைக்க பட்ட மருந்துகளை உட்கொண்டு கூடுதலாக இந்த எண்ணெயை பயன்படுத்தினால் நல்ல மாற்றும் தரும்.
Image Credit : freepik
வேம்பாளம் பட்டை எண்ணெய் எப்படி செய்வது?
1 கப் தேங்காய் எண்ணெய்
1/4 கப் விளக்கெண்ணெய்
2 சிறிய அளவிலான வேம்பாளம் பட்டை
Image Credit : freepik
ஸ்டெப் 1
ஒரு கண்ணாடி பாத்திரத்தில் மூன்று பொருட்களையும் சேர்த்து 2 முதல் 3 நாட்கள் சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும்.
Image Credit : freepik
ஸ்டெப் 2
3 நாட்கள் கழித்து எண்ணெயின் நிறம் நன்றாக மாறி இருக்கும். பயன்படுத்தும் முன் தேவையான அளவை எடுத்து சூடாக்கி தலையில் தேய்க்கவும்.
Image Credit : freepik
சைனஸ் , சளி தொந்தரவு இருப்பவர்கள் தேய்க்கலாமா?
சைனஸ் மற்றும் சளி தொந்தரவு இருப்பவர்கள் இவற்றுடன் கருஞ்சீரகம் 2 ஸ்பூன் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் தேய்த்து 1 மணி நேரம் கழித்து தலை அலசுவது சிறந்தது.
Image Credit : freepik
முக்கிய குறிப்புகள்
நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும்
இதனுடன் கருஞ்சீரகம், வெந்தயம் தேவைபட்டால் சேர்த்து கொள்ளலாம். 28 நாட்கள் கழித்து நல்ல மாற்றம் கிடைக்கும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.