நீண்ட பயணத்தில் இழந்த புத்துணர்ச்சியை மீட்டெடுப்பதற்கான வழிகள்
Alagar Raj AP
28-02-2024, 15:22 IST
www.herzindagi.com
நாம் பயணத்தை புத்துணர்ச்சியாக தொடங்கினாலும் நீண்ட தூர பயணத்திற்கு பிறகு வறண்டசருமம் ஏற்படுவது வழக்கம். இந்த பதிவில் இழந்த புத்துணர்ச்சியை எப்படி மீட்டெடுப்பது என்று பார்ப்போம்.
ஃபேஸ் மாஸ்க்
ஃபேஸ் மாஸ்க் செய்வதன் மூலம் இழந்த பொலிவை மீட்டெடுக்க முடியும். 10 நிமிடங்கள் முகத்தில் அணிந்து அதன் பின் துடைத்தால் பொலிவான முகத்தை பெறலாம்.
பிபி சிசி கிரீம்
பிபி சிசி கிரீம் முகத்தில் பூசுவதால் உங்கள் வறண்ட சருமம் மற்றும் பருக்களை இது மறைத்து விடும்.
ஹைலைட்டர்
உங்கள் நிறத்திற்கு ஏற்ற ஹைலைட்டரை நெற்றி, கண்கள் மற்றும் கணங்களில் பயன்படுத்துவதால் உங்கள் அடிப்படை நிறத்தை அது பொலிவாக்கும்.
ஹேர் மாய்ஸ்சுரைசர்
தூசி, காற்று மாசு போன்ற காரணங்களால் உங்கள் கூந்தல் வறண்டு காணப்படும். அதை போக்க ஹேர் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால் கூந்தல் ஈரப்பதம் அடைந்து பளபளப்பாக இருக்கும்.
பேர்பியும்
நீண்ட தூர பயணம் காரணமாக உடலில் வியர்வை நாற்றம் வீசும். அதனால் பேர்பியும் பயன்படுத்தினால் உடலில் நல்ல நறுமணம் வெளிப்படும்.
லிப் கிளாஸ்
நீண்ட பயணத்தில் சருமம் போல உதடுகளும் வறண்டு விடும், அதனால் லிப் கிளாஸ் பயன்படுத்துவதால் உதடுகள் பளபளப்பாக மாறும்.