சீக்கிரமே தலைமுடி நரைப்பதற்கானக் காரணங்கள் இவை தான்


Jansi Malashree V
02-10-2024, 05:04 IST
www.herzindagi.com

டிஎன்ஏ சேதம், புரோட்டீன் குறைபாடுகள், மெலனின் அளவு குறைதல் போன்ற பல்வேறு காரணங்க

    மன அழுத்தம்:

      மன அழுத்தம் ஏற்படும் போது ஹார்மோன் மாற்றங்கள் உடலில் நிகழக்கூடும். இவற்றால் குறிப்பிட்ட வயதிற்கு முன்னதாகவே நரை முடியை சந்திக்க நேரிடுகிறது.

    வைட்டமின் டி குறைபாடு:

      உடலில் வைட்டமின் டி குறைபாடு குறையும் போது தலைமுடி நரை பிரச்சனை ஏற்படுகிறது.

    அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்:

      உடலுக்குத் தேவையான புரதம், கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறையும் போது கூட இளம் வயதில் நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது.

    கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள்:

      இன்றைக்கு அதிகளவில் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை அதிகளவில் பயன்படுத்துவதால் நரை முடி பிரச்சனையை விரைவில் சந்திக்க நேரிடுகிறது.

    தீர்வுகள்?

      இளம் வயதில் ஏற்படக்கூடிய நரைமுடி பாதிப்பை சரி செய்ய வேண்டும் என்றால், சீரான உணவுகள் உட்கொள்வது முதல் மன அழுத்தம், வாரத்திற்கு ஒருமுறையாவது ஆயில் மசாஜ் செய்வது, உடற்பயிற்சி போன்ற பல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.