இளம் வயதில் கொத்துக் கொத்தாக உதிரும் முடியை தடுக்க ஒரு வெங்காயம் போதும்!
Alagar Raj AP
17-04-2024, 12:00 IST
www.herzindagi.com
வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம், உணவு பழக்கம் போன்ற பல காரணங்களால் பலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனை தொடங்கிவிடுகிறது. வெங்காயத்தின் உதவியுடன் முடி உதிர்வைக் எப்படி கட்டுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.
ஸ்டேப் 1
இதற்கு ஒரு வெங்காயத்தை தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் 2
பின்னர் ஒரு ஸ்பூன் வெங்காய சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து தலையில் தடவுங்கள்.
ஸ்டேப் 3
15 நிமிடங்கள் அப்படியே தலையை காய விட்டு, பின் ஷாம்பு போட்டு தலைமுடியை கழுவுங்கள்.
வாரத்திற்கு இரு முறை
இப்படி வாரத்திற்கு இரு முறை வெங்காய சாற்றை தலை முடிக்கு பயன்படுத்தினால் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.
வெங்காயத்தின் கந்தகம்
வெங்காயத்தில் அதிகம் உள்ள கந்தகம் முடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியின் வளர்ச்சியை அதிகரித்து, முடி உத்தரவை நிறுத்தும்.
பயனுள்ளவர்களுக்கு இந்த குறிப்பை பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஷிந்தகி தமிழ் பக்கத்தை பின் தொடருங்கள்.