முடி செம்ம திக்காக வளர சூப்பரான வீட்டு வைத்தியம் கருஞ்சீரக ஹேர் பேக்
Sreeja Kumar
18-07-2023, 13:51 IST
www.herzindagi.com
கருஞ்சீரகம்
பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கருஞ்சீரகம் முடி வளர்ச்சி மற்றும் முடி அடர்த்திக்கு பெரிதும் உதவுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் கருஞ்சீரக ஹேர் பேக் பற்றி பார்ப்போம்.
Image Credit : google
தேவையான பொருட்கள்
கருஞ்சீரகம்- 1 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
ரோஸ்மேரி எண்ணெய் - 10 சொட்டு
Image Credit : google
செய்முறை
முதலில் கருஞ்சீரகத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அதை வடிகட்டி வெறும் நீரை மட்டும் எடுத்து அதில் 2 வகை எண்ணெய் சேர்த்து லேசாக சூடுப்படுத்தி இதை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
Image Credit : google
ஹேர் பேக்
இப்போது ஊற வைத்த கருஞ்சீரகத்தை நன்கு அரைத்து, அதில் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் நன்கு மிக்ஸ் செய்யவும்.
Image Credit : google
செய்முறை
இப்போது இந்த ஹேர் பேக்கை தலை முடியில் தடவி 30 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு நார்மல் வாட்டரில் வழக்கம் போல் ஷாம்பூ தேய்த்து தலைக்கு குளிக்கவும். வாரத்திற்கு 2 முறை இதுப்போல் செய்யவும்.
Image Credit : google
நன்மைகள்
இபப்டி செய்வதால் முடிக்கு நல்ல பளபளப்பும், பொலிவும் கிடைக்கும். அதுமட்டுமில்லை முடி வளர்ச்சி அதிகமாகி நீளமாக வளர தொடங்கும்.