தங்கம் போல் முகம் ஜொலிக்க நெய் போதும்!


Staff Writer
27-02-2024, 12:35 IST
www.herzindagi.com

    முகம் தங்கம் போல் ஜொலிக்க நெய் மாய்ஸ்சரைசர். வீட்டில் செய்வது எப்படி?

ஸ்டெப் 1

    ஒரு பெரிய தட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் நெய், 3 ஸ்பூண் தண்ணீர் சேர்க்கவும்.

ஸ்டெப் 2

    தட்டில் இருக்கும் இந்த நெய்யை ஒரு சிறிய பாத்திரம் கொண்டு தேய்க்க வேண்டும்.

ஸ்டெப் 3

    மீண்டும் தண்ணீர் சேர்த்து நன்கு தேய்த்து, தண்ணீரை அகற்றவும். இதே போல 100 முறை செய்யவும்.

ஸ்டெப் 4

    இப்போது நெய் க்ரீம் வடிவத்தில் மாறியிருக்கும். ஒரு கண்ணாடி பாட்டிலில் இதை சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

    இந்த நெய் மாய்ஸ்சரைசரை தினமும் காலை, மாலை முகத்தை கழுவிய பின் பயன்படுத்தி வந்தால் சருமம் தங்கம் போல ஜொலிக்கும்.

    இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ சருமத்திற்கு நல்லது. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சன் ஸ்பாட்ஸ் குறையும்.