அலுமினியம் ஃபாயிலை கொண்டு மஞ்சள் பற்களை பிரகாசமாக்க டிப்ஸ்


Alagar Raj AP
30-04-2025, 18:32 IST
www.herzindagi.com

மஞ்சள் பற்கள்

    முகத்தின் அழகு புன்னகையில் இருக்கிறது என்று கூறுவார்கள். அப்படி நம் முகத்திற்கு அழகு சேர்க்கும் பற்கள் மஞ்சள் நிறத்தில் இருப்பது நம் ஒட்டுமொத்த அழகையும் கெடுத்து விடும். எனவே அலுமினியம் ஃபாயிலை கொண்டு மஞ்சள் பற்களை எப்படி பிரகாசமாகலாம் என்பதற்கான டிப்ஸ் இதோ.

ஸ்டெப் 1

    ஒரு கப்பில் பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

    இப்போது கலந்த பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட்டை அலுமினியம் ஃபாயிலில் ஒரு பக்கம் மட்டும் தடவவும்.

ஸ்டெப் 3

    அதன் பிறகு அலுமினியம் ஃபாயிலில் பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட்டை தடவிய பக்கத்தை பல்லில் படும்படி பற்களை முழுவதுமாக இறுக்கமாக மூடவும்.

ஸ்டெப் 4

    20 நிமிடம் அப்படியே வைத்த பிறகு அலுமினியம் ஃபாயிலை எடுத்து வாயை கழுவினால் பற்களில் மஞ்சள் கறை நீங்கி பற்கள் பிரகாசமாக இருப்பதை காணலாம்.

மாற்று பொருள்

    உங்களிடம் பேக்கிங் சோடா இல்லையென்றால் அதற்கு பதில் உப்பு பயன்படுத்தலாம்.

எச்சரிக்கை

    அலுமினியம் ஃபாயிலை அதிக நேரம் பற்களில் வைத்திருப்பது ஈறுகளில் எரிச்சல், வீக்கம், வலி போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும்.