தலைமுடி தழைத்து வளர பீர் பயன்படுத்துங்க


Alagar Raj AP
21-01-2025, 18:59 IST
www.herzindagi.com

முடிக்கு பீரின் நன்மைகள்

    பீரில் உள்ள வைட்டமின் பி, டி மற்றும் ஈ, பயோட்டின், கால்சியம், துத்தநாகம் மற்றும் ஃபோலேட் போன்றவை தலைமுடி ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பண்புகளை கொண்டுள்ளன.

வலுவான தலைமுடி

    பீரில் நிறைந்துள்ள புரதம் தலைமுடியை வேர்களில் இருந்து வலுவாக்கி முடி உதிர்தல் மற்றும் உடைவதை தடுக்கிறது.

பளபளப்பு

    பீரில் காணப்படும் இயற்கையான சர்க்கரைகள் மற்றும் சேர்மங்கள் கூந்தலுக்கு கூடுதல் பளபளப்பை தரும்.

பொடுகை போக்கும்

    பீரில் உள்ள ஈஸ்ட் உச்சந்தலையில் சேதமடைந்த சரும செல்களை நீக்கி, பொடுகை குறைக்கும் என்று கூறப்படுகிறது.

முடி உதிர்வை தடுக்கும்

    பீரில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் புரதம், கால்சியம், வைட்டமின் பி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன.

எப்படி பயன்படுத்துவது?

    முதலில் வழக்கமான ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியை சுத்தம் செய்து,

உலர விடவும்

    அதன் பின் 5 நிமிடங்கள் அப்படியே உலரவிட்டு தண்ணீரில் நன்றாக கழுவுங்கள்.

பக்க விளைவுகள்

    பீரில் உள்ள ஆல்கஹால் முடி வறட்சிக்கு வழிவகுக்கும் மற்றும் கடுமையான வாசனையை ஏற்படுத்தும் என்பதால் வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் தலைமுடிக்கு பீரை பயன்படுத்த வேண்டாம்.