Kumkumadi Oil: முக பொலிவை அதிகரிக்க உதவும் ஆயுர்வேத குங்குமாதி எண்ணெய்
Alagar Raj AP
30-01-2024, 15:55 IST
www.herzindagi.com
குங்குமாதி எண்ணெய்
சரும ஆரோக்கியத்தையும், முக பொலிவையும் அதிகரிக்க குங்குமாதி எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. குங்குமாதி எண்ணெய் பழங்காலத்தில் ஆயுர்வேத முறைப்படி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
கரும்புள்ளிகளை மறைய செய்யும்
குங்குமாதி எண்ணெய் சருமத்திற்கு உயிர் கொடுத்து கரும்புள்ளிகள் மற்றும் திட்டுகளை மறைய செய்து முகத்தை பொலிவாக்கும்.
இளமையான தோற்றம்
வறண்டிருக்கும் உங்கள் சருமத்தின் ஈர்ப்பதை அதிகரித்து சருமத்தில் உள்ள சுருக்கங்களை குங்குமாதி எண்ணெய் மறைய செய்யும்.
முகப்பரு
குங்குமாதி எண்ணெய் உங்கள் சருமத்தை குளிர செய்து எரிச்சலூட்டும் முகப்பருவை அளிக்கிறது.
தழும்புகள் மறையும்
குங்குமாதி எண்ணெய் சருமத்தில் இறந்த செல்களை உயிர்ப்பிக்க செய்து தழும்புகளை மறைய செய்யும்.
மன அழுத்தம் குறையும்
குங்குமாதி எண்ணெய் மகாபொலிவுக்கு மட்டுமல்ல, அதன் வாசனை அமைதிப்படுத்தி உங்களை குளிர்விக்கவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கு பகிரவும். மேலும் இது போன்ற தகவலுக்கு ஹெர் ஜிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.