கறுத்துப்போன கவரிங் நகை தங்கம் போல் பளபளன்னு மின்ன இதை செய்யுங்க!


Alagar Raj AP
22-03-2024, 13:21 IST
www.herzindagi.com

    நாம் அதிகம் பயன்படுத்தும் போது கவரிங் நகை காலப்போக்கில் கறுத்து விடுவது வழக்கமான ஒன்று. இதை எப்படி மீன்டும் புதுசு போல் மாற்றுவது என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

    ஒரு கிளாஸ் புளித்த தயிர், ஒரு கப் சாம்பல்

ஸ்டேப் 1

    தயிர் மற்றும் சாம்பல் இரண்டையும் கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் 2

    பிறகு இந்த பேஸ்டை கறுத்து போன கவரிங் நகைகளில் எல்லா இடங்களிலும் நன்கு படும்படி தடவி கொள்ளுங்கள்.

ஸ்டேப் 3

    நன்கு தடவிய பின் கவரிங் நகையை 10 முதல் 20 நிமிடம் காய விடுங்கள்.

ஸ்டேப் 4

    அதன்பிறகு இறுதியாக கவரிங் நகையை தண்ணீரில் நன்றாக தேய்த்து கழுவுங்கள்.

    கழுவிய பின் உங்கள் கவரிங் நகையில் கறுமை நிறம் நீங்கியதை பார்க்க முடியும். மேலும் இது போன்ற மற்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தை பின்தொடரவும்.