பட்டுப் புடவை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
Sreeja Kumar
02-10-2023, 15:45 IST
www.herzindagi.com
துணியில் கவனம்
பட்டுப் புடவை எப்போதுமே பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அணிந்து கொள்வதற்கு வசதியாகவும் இருக்கிறது. எனவே, நீங்கள் ஒரு பட்டுப் புடவை வாங்க திட்டமிட்டால், அதன் துணி மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
Image Credit : google
கலர்
டார்க் கலருக்கு பதிலாக லைட் கலர் புடவையை வாங்குங்கள். எப்போதுமே லைட் கலர் பட்டுப் புடவைகள் மிகவும் அழகாக இருக்கும்.
Image Credit : google
கடை
சில சமயங்களில் போலியான பட்டுப் புடவைகளை வாங்கி ஏமாறவும் வாய்ப்புண்டு. எனவே, கடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாய் இருங்கள்.
Image Credit : google
போலி
பட்டுப் புடவைகள் அதிக விலையுடையவை. சில கடைகளில் ஒரிஜினல் பட்டுப் புடவை என்ற பெயரில் சாதாரணப் பட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றன. இந்த விஷயத்தில் பார்த்து கவனமாய் இருங்கள்
Image Credit : google
பார்டர்
பட்டுப்புடவை வாங்கும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் பார்டர். எப்போதுமெ பட்டுப்புடவை வாங்குவதற்கு முன்பு அதன் பார்டர்களை ஒன்றுக்கு 2 முறை திருப்பி பார்க்கவும்.
Image Credit : google
விலைக்கு ஏற்ற தரம்
அதிக விலைக்கு பட்டுப்புடவை வாங்கும் போது, விலைக்கு ஏற்ற தரம் உள்ளதா என்பதை சோதித்து பாருங்கள்.