முகத்தை பளபளப்பாகவும் வெள்ளையாகவும் மாற்ற ரோஜா இதழ் ஸ்க்ரப் பெரிதும் உதவுகிறது. அதை எப்படியெல்லாம் முகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Image Credit : google
சர்க்கரை
ரோஜா இதழ்களுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு அதில் தயிர் அல்லது பச்சை பால் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற விடவும். பின்பு ஸ்க்ரப் போல் நன்கு தேய்த்து முகத்தை வாஷ் செய்யவும்.
Image Credit : google
அரிசி மாவு
அரிசி மாவுடன் ரோஜா இதழ்களை நன்கு பொடியாக்கி கொள்ளவும். பின்பு அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்யவும். முகம் நன்கு கலராக மாறும்.
Image Credit : google
பச்சை பால்
பச்சை பாலில் ரோஜா இதழ்களை 12 மணி நேரம் நன்கு ஊற விடவும். பின்பு அதை மிக்ஸியில் நன்கு மைய அரைத்து கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊற விடவும்.
Image Credit : google
ஓட்ஸ்
ரோஜா இதழ்களை ஓட்ஸூடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். பின்பு அதில் தேன், தயிர் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும்.
Image Credit : google
தேன் மற்றும் கற்றாழை
ரோஜா இதழ்களை காய வைத்து பொடியாக்கி கொள்ளவும். பின்பு அதில் தேன் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்து முகத்தில் அப்ளை செய்யவும் ஃபிரஷ் லுக் முகத்திற்கு கிடைக்கும்.