முக கருமையை நீக்கும் தக்காளி பழம்


Raja Balaji
08-05-2025, 09:30 IST
www.herzindagi.com

தக்காளி, ஓட்ஸ், தயிர் ஃபேஸ் மாஸ்க்

    சில தக்காளிகளை நன்கு மசித்து கூழ் போல் மாற்றவும். தலா ஒரு ஸ்பூன் ஓட்ஸ், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்

    இந்த கலவையை முகத்தில் கருமையாக இருக்கும் இடங்களில் தடவி 20 நிமிடங்களுகு அப்படியே விட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

தக்காளி, சந்தனம், எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க்

    தக்காளிகளை நன்கு அரைத்து தக்காளி ஜூஸ் போடவும், இதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் மூன்று ஸ்பூன் சந்தனம் சேர்க்கவும்.

    இதை பேஸ்ட் போல மாற்றி கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.

தக்காளி, பால் ஃபேஸ் மாஸ்க்

    ஒரு பாத்திரத்தில் தக்காளிகளை நன்கு மசித்து 50 மில்லி பால் சேர்க்கவும். ஐந்து நிமிடங்களுக்கு முகத்தில் அப்படியே விட்டுவிட்டு தண்ணீரில் கழுவவும்.

தக்காளி, எலுமிச்சை சாறு ஃபேஸ் மாஸ்க்

    எலுமிச்சை சாறுடன் தக்காளி ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவவும். முகத்தில் இவை நன்கு ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.