முடி நீளமாக வளர உதவும் சோம்பு நீர் இப்படி பயன்படுத்தி பாருங்கள்


Sreeja Kumar
04-10-2023, 13:26 IST
www.herzindagi.com

சோம்பு நீர்

    பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய சோம்பு நீரை முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Image Credit : google

ஊற வைத்த நீர்

    சோம்புவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும், பின்பு அந்த நீரை தலையில் தடவி 30 நிமிடம் ஊறவிட்டு, ஹேர் வாஷ் செய்யவும்.

Image Credit : google

ஹேர் மாஸ்க்

    ஊற வைத்த சோம்புடன் கறிவேப்பிலை, கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு இதை தலை முடியில் ஹேர் மாஸ்க் போல் தடவி, தலைக்கு குளிக்கவும்.

Image Credit : google

வெந்தய விதை

    முதல் நாள் இரவே வெந்தய விதையுடன் சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பின்பு அதை மிக்ஸியில் நன்கு அரைத்து ஹேர் பேக் போல் தலையில் தடவவும்.

Image Credit : google

வேப்பிலை

    வேப்பிலையுடன் ஊற வைத்த சோம்பு சேர்த்து அமைய அரைத்து, அதில் ஃபிரஷ் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இவற்றை தலையில் தடவி 1 மணி நேரம் ஊறவிட்டு பின்பு ஹேர் வாஷ் செய்யவும்.

Image Credit : google

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : google