கண்களின் அழகை மேம்படுத்த வீட்டிலேயே இப்படி காஜல் தயார் செய்யுங்கள்!


S MuthuKrishnan
19-07-2024, 11:53 IST
www.herzindagi.com

    காஜல் கண்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த முக அழகையும் அதிகரிக்கும். காஜல் இல்லாமல் பெண்களின் மேக்கப் நிறைவடைவதில்லை.

Image Credit : freepik

    பெண்கள் கண் பராமரிப்புக்காக பல்வேறு விலை உயர்ந்த காஜலை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதை இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

Image Credit : freepik

    வீட்டில் தயாரிக்கப்பட்ட காஜல் எந்த வித தீங்கும் தருவதில்லை, மேலும் கண்களின் தோற்றத்தையும் மேம்படுத்துகிறது.

Image Credit : freepik

    நீங்கள் வீட்டிலேயே காஜல் செய்ய விரும்பினால் இந்த எளிய வழிகளை பின்பற்றுங்கள்.

Image Credit : freepik

    முதலில் காலியான மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

Image Credit : freepik

    பின்னர் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பருத்தியால் ஆன தடிமனான திரியை அதில் வைத்து விளக்கை ஏற்றங்கள்.

Image Credit : freepik

    விளக்கு எரிய ஆரம்பித்ததும் அதன் மீது தட்டு அல்லது கிண்ணம் கொண்டு மூடி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

Image Credit : freepik

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு விளக்கால் மூடப்பட்ட தட்டினை அல்லது கிண்ணத்தினை எடுத்தால் அதன் மேல் காஜாலின் தடிமனான அடுக்கு கருப்பு நிறத்தில் சேர்ந்திருக்கும் இப்போது காஜல் தயார்.

Image Credit : freepik

    இதனை ஒரு சிறிய பாட்டிலில் சேமித்து வைத்து அவ்வபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.

Image Credit : freepik

    இந்த காஜலை உங்கள் மேக்கப் செய்யும் போதெல்லாம் விரல் அல்லது ஐ பிரஷ் பயன்படுத்தி கண்களில் தடவலாம் இது உங்களுக்கு கச்சிதமான ஒரு தோற்றத்தை அளிக்கும்.

Image Credit : freepik