அடேங்கப்பா! கடுக்காயில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா!


Sanmathi Arun
24-03-2023, 15:09 IST
www.herzindagi.com

செரிமானதிற்கு உதவுகிறது

    நெஞ்செரிச்சல், வாய்வு, வயிற்றுப் புண்கள், பிடிப்புகள் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க கடுக்காய் சிறந்தது.

Image Credit : freepik

சளி மற்றும் இருமலை தீர்கிறது

    கடுக்காயின் ஆன்டிபயாடிக் மற்றும் ஆஸ்துமா எதிர்ப்பு பண்புகள் பல சுவாசப் பிரச்சனைகளை தீர்கிறது. இது நுரையீரல் மற்றும் காற்றுப்பாதைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதால் சளி மற்றும் இருமலை குறைக்கிறது

Image Credit : freepik

சர்க்கரை நோய்க்கு உதவுகிறது

    கடுக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உடலில் இன்சுலின் உணர்திறனைக் குறைக்கிறது.

Image Credit : freepik

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

    இரத்தத்தை சுத்தப்படுத்துவதால் தமனியில், குறிப்பாக கரோனரி தமனியில் கொழுப்பு படிவதை நிறுத்துகிறது. இந்த விளைவுகள் ஏற்படும் போது, ​​அவை இரத்த அழுத்தம் குறைவதற்கு வழிவகுத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது

Image Credit : freepik

மலச்சிக்கலுக்கு உதவுகிறது

    கடுக்காய் ஒரு இயற்கை மலமிளக்கி ஆகும், உணவு நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளதால் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு கடுக்காய் மட்டுமே போதுமானது.

Image Credit : pinterest

பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை தீர்கிறது

    முக பரு மற்றும் கரும்புள்ளிகளால் அவதி படுபவர்கள் கடுக்காய் பொடியை நீரில் கலந்து பேஸ்ட் செய்து பருக்கள் மீது தடவலாம். இவ்வாறு செய்வதால் நல்ல மாற்றம் கிடைக்கும்.

Image Credit : freepik

எடையை குறைக்க உதவுகிறது

    உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், செரிமான அமைப்பை சீராக வைத்திருக்கவும் கடுக்காய் உதவுகிறது. இதனால் உடல் எடை குறைய உதவுகிறது, மேலும் இயற்கையாக இரத்தத்தை சுத்திகரிப்பு செய்கிறது

Image Credit : freepik

கூடுதல் நன்மைகள்

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
  • முடி உதிர்வை தடுக்க உதவுகிறது
  • சரும பிரச்சனைகளை தீர்கிறது

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : pinterest