ஒரே மாதத்தில் கருத்தரிக்க தொப்புளில் 1 சொட்டு எண்ணெய் போதும்


Sanmathi Arun
15-01-2023, 14:28 IST
www.herzindagi.com

    சமையலில் எண்ணெயைப் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கிறது. ஆனால் மறுபுறம் அதை உடலில் மேற் பூச்சாக பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவர் ஷில்பி சொல்கிறார் தொப்புளில் எண்ணெய் தடவுவதால் பல தனித்துவமான நன்மைகள் ஏற்படும், தொப்புளில் எண்ணெய் பூசினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

Image Credit : freepik

கருவுறுதலை அதிகரிக்கும்

    தேங்காய் எண்ணெய் ,ஆலிவ் எண்ணெய் கொண்டு தொப்புளை மசாஜ் செய்வதன் மூலம் ஹார்மோன்கள் சீராக இருக்கும். இதனால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Image Credit : freepik

கருமுட்டை வளர்சிக்கு உதவும்

    மாதவிடாய் உதிரம் நின்ற ஏழாவது நாள் முதல் 15வது நாள் வரை விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வது கருமுட்டை வளர்ச்சி மற்றும் கருக்குழாய் அடைப்பு நீங்கவும் உதவும்

Image Credit : freepik

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம்

    தொப்புளில் எண்ணெய் தடவினால் மாதவிடாய் வலியிலிருந்து விடுபடலாம். இதற்கு கிளாரி சேஜ், இஞ்சி போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

Image Credit : freepik

சருமம் ஈரப்பதமாகும்

    தொப்புளை எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதால் சருமம் ஈரப்பதமாக இருக்கும். இதற்கு நீங்கள் ஆலிவ் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

Image Credit : freepik

அழுக்குகளை நீக்கும்

    ஜொஜோபா, குங்குமப்பூ மற்றும் திராட்சை விதை போன்ற எண்ணெய்களை தொப்புளில் தடவுவதன் மூலம் சரும அழுக்குகளை எளிதாக நீக்குகிறது.

Image Credit : freepik

வயிற்று வலியில் இருந்து விடுபட உதவும்

    நீங்கள் வயிற்று வலியால் சிரமப்பட்டால் பெப்பர்மின்ட் அல்லது இஞ்சி போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள். இதனால் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

Image Credit : freepik

தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும்

    தொப்புளில் ஏதேனும் காயம் அல்லது தொற்று ஏற்படும் போது டீ ட்ரீ எண்ணெயை தடவவும். இல்லையென்றால் அதற்கு பதிலாக கடுகு எண்ணெயையும் தடவலாம்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    உங்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் கண்டிப்பாக இந்த எண்ணெயை தொப்புளில் தடவவும். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik