தர்பூசணி பழத்தில் ரசாயன கலப்பை கண்டறிவது எப்படி ?


Raja Balaji
10-03-2025, 09:06 IST
www.herzindagi.com

    தர்பூசணி பழத்தில் இரசாயனத்தை ஊசி மூலம் செலுத்தி அதை அடர் சிவப்பாக மாற்றுகின்றனர்.

    தர்பூசணி பழத்தை பாதியாக வெட்டிங்கள். அதில் பஞ்சு வைத்து துடைத்து எடுக்கவும்.

    பயன்படுத்திய பஞ்சு சிவப்பு நிறத்திற்கு மாறவில்லையெனில் அது உண்மையான தர்பூசணி ஆகும்.

    பஞ்சின் நிறம் சிவப்பாக மாறினால் இரசாயன கலப்பு இருப்பதாக அர்த்தம்.

    இரசாயன கலப்பு உள்ள தர்ப்பூசணி சாப்பிட்டால் வயிறு வலிக்கும், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்.

    தர்பூசணி பழம் எடை கனமாகவும், தட்டிப் பார்த்தால் வெற்று ஒலியும் கேட்க வேண்டும்.