கருமை நிற பெண்களுக்கான நேர்த்தியான ஆடை நிறங்கள் இதோ..!


Alagar Raj AP
29-02-2024, 16:18 IST
www.herzindagi.com

வெளிர் இளஞ்சிவப்பு

    வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தின் இலகுவான நிழல் உங்கள் தோல் நிறத்துடன் கலந்து நீங்கள் அழகாக இருப்பீர்கள்.

வெள்ளை

    வெள்ளை நிறம் உங்களை தொழில்முறை பெண்ணாக காட்டும் என்பதால் இதை அலுவலக பணிகளில் அணிவது நேர்த்தியாக இருக்கும்.

கருநீலம்

    கருமை நிற பெண்களுக்கு கருநீலம் நன்றாக சருமத்துடன் ஒத்துப்போகும் என்பதால் இந்த நிறம் உங்களை அதிநவீன பெண்ணாக காட்டும்.

சாம்பல் நிறம்

    இந்த நிறமும் உங்கள் சரும நிறத்துடன் கலந்து உங்களை சக்திவாய்ந்த பெண்ணாக தோற்றமளிக்கும்.

மஞ்சள்

    மஞ்சள் நிறம் உங்களை சற்று பிரகாசமாக காட்டும் என்பதால் சுற்றுலா அல்லது பயணம் செல்லும் போது மஞ்சள் நிறத்தை தேர்வு செய்யலாம்.

சிவப்பு

    சிவப்பு நிறம் உங்கள் சரும நிறத்திற்கு ஏதுவாக அமையும். இந்த நிறத்தை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு தேர்வு செய்யலாம்.

    இந்த இணைய கதையை பதிவிடுவதன் நோக்கம், கருமையான சருமம் உள்ள பெண்களுக்கு எந்த நிற ஆடை நேர்த்தியாக இருக்கும் என்பது மட்டுமே நிற பாகுபாடு காட்டுவதற்கு அல்ல.