உடல் எடையை சட்டுனு குறைக்க மரவள்ளி கிழங்கு சாப்பிடுங்க!
G Kanimozhi
11-09-2024, 11:34 IST
www.herzindagi.com
மரவள்ளி கிழங்கு சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
செரிமானம் சீராகும்
மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து, நம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
கண் பார்வை ஆரோக்கியம்
இந்த மரவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ சத்து நிறைந்திருக்கிறது. இதனால் உங்கள் கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
உடல் பருமன்
மரவள்ளி கிழங்கை தினசரி உணவில் சேர்த்து கொண்டால், அவற்றில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.
சரும பிரச்சனைகள்
மரவள்ளிக் கிழங்கு தோல் மற்றும் பல்வேறு சரும பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கிறது. மரவள்ளிக் கிழங்கின் தோலை நீக்கி, அதை அரைத்து உங்கள் முகத்தில் பூச வேண்டும்.
இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.