இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீங்க!


Staff Writer
13-03-2024, 10:46 IST
www.herzindagi.com

    பால் உடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகள்

முட்டை

    பாலுடன் முட்டை சேர்த்து சாப்பிட்டால் உணவு செரிமான பிரச்சனை ஏற்படும்.

இறைச்சி

    இதில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதால் இதனை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உணவு நஞ்சாக மாறிவிட வாய்ப்புள்ளது.

மீன்

    இறைச்சியை போலவே மீனிலும் அதிக அளவு புரத சத்து இருப்பதால், பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அஜீரண கோளாறு ஏற்படும்.

சிட்ரஸ் பழங்கள்

    எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழத்தில் உள்ள அமிலத்தன்மை பாலுடன் சேர்த்து சாப்பிடும் போது வயிறு கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தயிர்

    இதுவும் பால் சார்ந்த உணவு பொருள் என்பதால் இதனை பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.

வாழைப்பழம்

    வாழைப்பழம் மற்றும் பால் ஒரு பிரபலமான உணவு பொருளாக இருந்தாலும், இது செரிமானமாக அதிக நேரம் ஆகும். இதனால் அஜீரண பிரச்சனை ஏற்படலாம்.