’ஜெயிலர்’ பட நடிகை மிர்னா மேனனின் அழகிய போட்டோஸ்..


Tamilmalar
12-10-2023, 16:00 IST
www.herzindagi.com

மிர்னா மேனன்

    நடிகை மிர்னா மேனன் மாடல் மற்றும் நடிகையாவார். இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார்.

Image Credit : Instagram

பட்டதாரி

    தமிழில் 2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி படத்தில் நடித்திருந்தார்.

Image Credit : Instagram

பிக் பிரதர்

    மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிக் பிரதர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Credit : Instagram

ஜெயிலர்

    நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் மிர்னா மேனனுக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    மிர்னா மேனன் இன்ஸ்டாகிராமில் விதவிதமான புடவையில் போட்டோ ஷூட் செய்து பதிவிட்டு வருகிறார். லேட்டஸ்டாக அவர் பதிவிட்ட படங்கள் வைரலாகி வருகிறது.

Image Credit : Instagram

காஸ்ட்யூம்

    இந்த புகைப்படத்தில் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட கருப்பு நிற புடவையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். புடவைக்கு ஏற்ற மாதிரி ஸ்ராப் லெஸ் ஜாக்கெட் அணிந்து ரசிக்க வைக்கிறார். இந்த புகைப்படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

Image Credit : Instagram