நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.
Image Credit : Instagram
தங்கலான்
தங்கலான் படத்திற்காக சிலம்பம் பயிற்சியை மேற்கொண்டார்.சிலம்பம் சுற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
Image Credit : Instagram
வெக்கேஷன்
நடிகை மாளவிகா மோகனனுக்கு வெக்கேஷன் செல்வது என்றால் பிடிக்குமாம். தற்போது லண்டனை சுற்றி பார்க்க சென்றிருக்கிறார்.
Image Credit : Instagram
போட்டோ ஷூட்
மாளவிகா மோகனன் கவர்ச்சியாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பகிர்வார்.அந்த வகையில் லேட்டஸ்டாக மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார்.
Image Credit : Instagram
காஸ்ட்யூம்
இந்த புகைப்படத்தில் மாளவிகா மோகனன் வெள்ளை நிற கிராப் டாப் மற்றும் கருப்பு நிற ஸ்கர்ட் அணிந்து ரசிக்க வைத்திருக்கிறார். கூலிங் கிளாஸ் போட்டு கெத்தாக போஸ் கொடுத்திருக்கிறார்.
Image Credit : Instagram
லைக்ஸ்
மாளவிகா மோகனனின் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.