வைரலாகும் நடிகை ஆலியா பட்டின் போட்டோ ஷூட்!


Tamilmalar
09-10-2023, 24:00 IST
www.herzindagi.com

ஆலியா பட்

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக ஆலியா பட் இருக்கிறார். RRR படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.

Image Credit : Instagram

ஆலியா - ரன்பீர்

    ஆலியா, ரன்பீர் கபூர் கடந்த ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.இவர்களுக்கு ராகா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

Image Credit : Instagram

படங்கள்

    ஆலியா பட் நடிப்பில் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் என்ற அமெரிக்க படம் மற்றும் ஹிந்தியில் 'ராக்கி ஆர் ராணிக்கி பிரேம் ககானி’என்ற படமும் சமீபத்தில் வெளியானது.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராமில் சூப்பர் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் தொடர்ந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Image Credit : Instagram

போட்டோ ஷூட்

    பிரபல மேகசீன் ஒன்றிற்காக ஆலியா பட் நடத்திய போட்டோ ஷூட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விதவிதமான உடையில் ரசிக்க வைத்திருக்கிறார்.

Image Credit : Instagram

குவியும் லைக்ஸ்

    சிவப்பு நிற மாடர்ன் உடையில் வித்தியாசமான போஸில் ஆலியா பட்.. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

Image Credit : Instagram