நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..


Tamilmalar
15-10-2023, 12:00 IST
www.herzindagi.com

ஐஸ்வர்யா ராஜேஷ்

    காக்கா முட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமானார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

Image Credit : Instagram

தெலுங்கு படம்

    தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து வேல்ட் ஃபேமஸ் லவ்வர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Image Credit : Instagram

ஃபர்ஹானா

    ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ஃபர்ஹானா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Image Credit : Instagram

படங்கள்

    ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க என இரண்டு படங்களிலும்,மலையாளத்தில் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார்.

Image Credit : Instagram

இன்ஸ்டாகிராம்

    ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்வார்.சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Image Credit : Instagram

லேட்டஸ்ட் க்ளிக்!

    ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் உடையில் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். உடைக்கு ஏற்றமாதிரி மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் செய்துள்ளார். இந்த ஹாட் படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

Image Credit : Instagram