மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?


Alagar Raj AP
19-02-2024, 17:00 IST
www.herzindagi.com

உலக நாயகன்

    நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து படங்களில் நடித்தும் தயாரித்தும் வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியையும் நடத்தி வருகிறார். இதற்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்.

சினிமா சம்பளம்

    நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி ஊதியம் பெறுவதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் சம்பளம்

    கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன் 7 யில் தொகுப்பாளராக பணியாற்றிய கமல்ஹாசனுக்கு ரூ.130 கோடி ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் முதல் சீசனில் கமல்ஹாசனுக்கு ரூ.15 கோடி ஊதியம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சொத்துக்கள்

    இரண்டு குடியிருப்புகள், மூதாதையர் வீடு, வணிக கட்டிடங்கள், அபார்ட்மெண்ட் என சென்னையில் மட்டும் 547 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் உள்ளது.

பிற நகர சொத்துக்கள்

    பரமக்குடியில் விவசாய நிலம், லண்டனில் வீடு மற்றும் பெங்களூருவில் சொத்துக்கள் உள்ளது.

கார்கள்

    லெக்சஸ், ஆடி, பிஎம்டபிள்யூ என 8 சொகுசு கார்களை கமல்ஹாசன் வைத்துள்ளார்.

சொத்து மதிப்பு

    உலக நாயகன் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.50 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.