வெள்ளை முடியை இயற்கை முறையில் சரிசெய்து அதை கருப்பாக மாற்ற கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது.
Image Credit : google
ஹேர் மாஸ்க்
கற்றாழை ஜெல் – 1
சின்ன கப் தேங்காய் எண்ணெய் – 2)
டீஸ்பூன் மருதாணி பொடி – 2 டீஸ்பூன்
Image Credit : google
பயன்படுத்தும் முறை
தேங்காய் எண்ணெய் மற்றும் மருதாணி பொடி, கற்றாழை ஜெல் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு கலந்து கொள்ளவும். பின்பு முடியில் தடவி 30 நிமிடம் ஊற விட்டு பின்பு வாஷ் செய்யவும்.
Image Credit : google
ஹேர் பேக்
கற்றாழை ஜெல் – 2
சின்ன கப் தேங்காய் எண்ணெய் – 2
டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
Image Credit : google
பயன்படுத்தும் முறை
கிண்ணத்தில் கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளவும். பின்பு அதில் தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து அதை உச்சந்தலையில் தடவவும். இப்படியே 30 நிமிடங்களுக்கு ஊறவிடவும்.
Image Credit : google
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.